WordPress
பதிப்பு 3.5.1

Semantic Personal Publishing Platform

First Things First

Welcome. WordPress is a very special project to me. Every developer and contributor adds something unique to the mix, and together we create something beautiful that I'm proud to be a part of. Thousands of hours have gone into WordPress, and we're dedicated to making it better every day. Thank you for making it part of your world.

— Matt Mullenweg

நிறுவல்: பிரபலமான 5 நிமிட நிறுவல்

  1. தரவிறக்கிய zip கோப்பை unzip செய்து அதிலிருக்கும் கோப்புக்கள் அனைத்தையும் உங்கள் வழங்கிக்குள் தரவேற்றிக்கொள்ளுங்கள்.
  2. wp-admin/install.php கோப்பினை உங்கள் உலாவியில் திறவுங்கள். இது உங்கள் தரவுத்தள விபரங்களுடன் கூடிய wp-config.php கோப்பினை உருவாக்க உதவிசெய்யும்.
    1. ஏதோவொரு காரணத்துக்காய் இது வேலைசெய்யாதுவிடின் கவலைகொள்ள வேண்டாம். wp-config-sample.php கோப்பினை உங்களுக்கு விரும்பிய தொகுப்பானில் திறந்து உங்கள் தரவுத்தளம் தொடர்பான விபரங்களை அங்கே பூர்த்தி செய்யுங்கள்.
    2. அக்கோப்பினை wp-config.php என்ற பெயரில் சேமியுங்கள்.
    3. wp-admin/install.php என்ற முகவரியை உங்கள் உலாவியில் திறவுங்கள்.
  3. இதன் பின்னர், நிறுவுவான் வேர்ட்பிரசிற்கு தேவையான அட்டவணைகளை தரவுத்தளத்தில் உருவாக்கும். இதில் ஏதாவது தவறேற்படின் wp-config.php கோப்பினை சரிபார்த்து மீள முயற்சியுங்கள். அம்முயற்சியும் தோல்வியடையின் உங்களிடம் இருக்கின்ற தகவல்களை எடுத்துக்கொண்டு உதவிமன்றிற்கு சென்று உதவிகேளுங்கள்.
  4. நீங்கள் ஒரு கடவுச்சொல்லினை உள்ளிடாவிடின், தரப்படும் கடவுச்சொல்லை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பயனர் பெயரை வழங்காவிடின், உங்கள் பயனர்பெயர்,admin உங்கள் பயனர்பெயராயிருக்கும்.
  5. அதன்பின் நிறுவுவான் உங்களை உள்நுழையும் பக்கத்திற்கு அனுப்பும். நிறுவலின்போது தேர்ந்தெடுத்த பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையுங்கள். கடவுச்சொல்லொன்று உங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், சுயவிபர பக்கத்தில் அதனை மாற்றிக்கொள்ளமுடியும்.

மேம்படுத்துதல்

தானியங்கி மேம்படுத்துவானை பயன்படுத்துதல்.

பதிப்பு 2.7 அல்லது மேற்பட்டதிலிருந்து நீங்கள் மேம்படுத்தின், நீங்கள் தன்னியங்கி மேம்படுத்துவானை பயன்படுத்த முடியும்:

  1. wp-admin/update-core.php கோப்பினை உங்கள் உலாவியில் திறந்து அங்கிருக்கும் படிமுறைகளின் படி தொடருங்கள்.
  2. வேறு படிமுறைகளையும் எதிர்பார்க்கின்றீர்களா?, மன்னிக்கவும் அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது.!

கைமுறையாய் மேம்படுத்தல்

  1. மேம்படுத்த முன்னர் உங்கள் கோப்புக்கள் அனைத்தையும் காப்பெடுத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
  2. உங்கள் பழைய கோப்புக்களை நீக்கிவிடுங்கள். நீங்கள் ஏதாவது கோப்பில் மாற்றம் செய்திருந்தால் அவற்றை சேமித்துக் கொள்ளுங்கள்.
  3. புதிய கோப்புக்களை தரவேற்றுங்கள்.
  4. உங்கள் உலாவியில் /wp-admin/upgrade.php இற்கு செல்லுங்கள்.

வார்ப்புரு மாற்றங்கள்

உங்கள் வார்ப்புருக் கோப்புக்களை நீங்கள் மாற்றம் செய்திருந்தால், பிரதான பதிப்பு . பிரதான பதிப்பு வெளியீடுகளின் போது அவற்றில் நீங்கள் மாற்றங்கள் செய்யவேண்டி வரலாம்.

Migrating from other systems

WordPress can import from a number of systems. First you need to get WordPress installed and working as described above, before using our import tools.

System Requirements

தேவைகள்

வழங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்து அவை இக்கோப்பில் தீர்க்கப்படாதிருப்பின் தயவுசெய்து கீழே தரப்பட்டிருக்கும் இடங்களில் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள்:

வேர்ட்பிரஸ் Codex
Codex வேர்ட்பிரஸின் கலைக்களஞ்சியம். வேர்ட்பிரஸினைப் பற்றி இங்கே நீங்கள் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
வேர்ட்பிரஸ் வலைப்பதிவு
இங்கே நீங்கள் வேர்ட்பிரஸ் மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகளை பெற்றுக்கொள்ளலாம். அண்மைய வேர்ட்பிரஸ் செய்திகள் உங்கள் நிருவாக முகப்பிலும் தெரியும்.
WordPress Planet
The WordPress Planet is a news aggregator that brings together posts from WordPress blogs around the web.
வேர்ட்பிரஸ் உதவி மன்றங்கள்
If you've looked everywhere and still can't find an answer, the support forums are very active and have a large community ready to help. To help them help you be sure to use a descriptive thread title and describe your question in as much detail as possible.
வேர்ட்பிரஸ் IRC Channel
There is an online chat channel that is used for discussion among people who use WordPress and occasionally support topics. The above wiki page should point you in the right direction. (irc.freenode.net #wordpress)

XML-RPC and Atom Interface

You can post to your WordPress blog with tools like Windows Live Writer, Ecto, w.bloggar, Radio Userland (which means you can use Radio's email-to-blog feature), NewzCrawler, and other tools that support the blogging APIs! :) You can read more about XML-RPC support on the Codex.

மின்னஞ்சலூடாய் பதிதல்

You can post from an email client! To set this up go to your "Writing" options screen and fill in the connection details for your secret POP3 account. Then you need to set up wp-mail.php to execute periodically to check the mailbox for new posts. You can do it with cron-jobs, or if your host doesn't support it you can look into the various website-monitoring services, and make them check your wp-mail.php URL.

Posting is easy: Any email sent to the address you specify will be posted, with the subject as the title. It is best to keep the address discrete. The script will delete emails that are successfully posted.

பயனர் வகிபங்குகள்

We introduced a very flexible roles system in version 2.0. You can read more about Roles and Capabilities on the Codex.

இறுதி குறிப்புக்கள்

உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளுங்கள்

WordPress has no multi-million dollar marketing campaign or celebrity sponsors, but we do have something even better—you. If you enjoy WordPress please consider telling a friend, setting it up for someone less knowledgable than yourself, or writing the author of a media article that overlooks us.

WordPress is the official continuation of b2/cafélog, which came from Michel V. The work has been continued by the WordPress developers. If you would like to support WordPress, please consider donating.

உரிமம்

WordPress is free software, and is released under the terms of the GPL version 2 or (at your option) any later version. See license.txt.