WordPress.org

News

Tag: வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

Tag: வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு

  • மொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை.

    நீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின் கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள். ஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண…

    Read Post